தாங்கள் விரும்பிய நிழற்படங்களை தரவிறக்கம் (download) செய்திட படத்தின் மேல் சுட்டியால் தட்டவும்.

---------------------------------------------------------------------------------------
05 ஏப்ரல் 2008 அன்று ஃப்ரான்ஸ் (ஒனி - செர்ஜி போந்த்வாஸ்)ல் நடந்த உத்தம நபி உதய தின விழா ஒனி பள்ளிவாசலில் மௌலூது காலையில் ஓதப்பட்டது பிற்பகல்

 

அல்ஹாஜ் மௌலான மௌலவி முஹம்மது ஹனிபா ஆலிம் பாகவி தேவ்பந்தி அவர்கள் தலைமை வகிக்க


அல்ஹாஜ்  முஹம்மது சுல்தான்
அவர்கள் முன்னிலையில்


ஜனாப் ஷேக் சபிருதீன் அவர்களின் கிராஅத்ுடன்

பள்ளிப்பிள்ளைகளும் குர்ஆன் கிராஅத் ஓதியப்பின்

ஜனாப் முஹமது ஜுனைது அவர்கள் வரவேற்புரையுடன் துவங்கப்பட்டது.

இமாம் பர்மிங்ஹாம் பள்ளிவாசல் (U.K)அல்ஹாஜ் மௌலான மௌலவி I.M. கலிமுல்லாஹ் மதனி அவர்களின் சிறப்புச் சொற்பொழிclickவுடன்,

ஜனாப் காரை ஹாஜா ஜெய்னுதீன்
அல்ஹாஜ் சுல்தான் அப்துல்
காதர்
ஜனாப் ஷேக் உமர்
முக்தார்

ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள்


ஜனாப் தமிழ்நெஞ்சம் அமின் மொஹமெட் அவர்களின் நன்றியுரையுடன் விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

Click
Top