பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நிச்சயமாக அல்லாஹ்வும்
அவனுடைய மலக்குகளும்
நபியின் மீது
ஸலவாத்துச்
சொல்கின்றார்கள்.
ஆகவே, இறை
நம்பிக்கையாளர்களே !!
நீங்களும் அவர்கள்
மீது ஸலவாத்துச்
சொல்லி ஸலாமும்
கூறிக் கொண்டிருங்கள்
!!!
(
அல் குர் ஆன்
33:56 )
உத்தமத் திருநபி உதய
தின விழா
பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.....)
அல்லாஹ்வின் நல்லருளால்
எதிர்வரும் சனிக்
கிழமை ஹிஜ்ரி 1429
ரபீயுல் அவ்வல் பிறை 28 ( 5
ஏப்ரல் 2008 ) அன்று
காலை 10.00 மணிக்கு Osny AFTAM
பள்ளிவாசலில் மௌலூது ஓதப்படும் .
தொடர்ந்து பிற்பகல் சரியாக 15.00
க்கு Espace François Villon Osny
வளாகத்தில் நமது
குழந்தைகளின் குர்ஆன் கிராஅத்தும்,
மார்க்க அறிஞர்களின்
சிறப்புச் சொற்பொழிவுடன் மீலாது
நபி விழா நடைபெற உள்ளது.
தலைமை
அல்ஹாஜ் மௌலான
மௌலவி முஹம்மது
ஹனிபா
ஆலிம் பாகவி
தேவ்பந்தி
முன்னிலை
அல்ஹாஜ்
முஹம்மது சுல்தான்
கிராஅத்
ஜனாப் ஷேக்
சபிருதீன்
வரவேற்புரை
ஜனாப் முஹமது
ஜுனைது
சொற்பொழிவு
ஜனாப் ஷேக் உமர்
முக்தார்
ஜனாப் காரை ஹாஜா ஜெய்னுதீன்
அல்ஹாஜ் சுல்தான்
அப்துல்
காதர்
சிறப்புரை
அல்ஹாஜ் மௌலான மௌலவி
I.M. கலிமுல்லாஹ் மதனி
(இமாம் பர்மிங்ஹாம் பள்ளிவாசல் U.K)
நன்றியுரை
ஜனாப் தமிழ்நெஞ்சம்
அமின்
இந் நல்வாய்ப்பினை நழுவ விடாமல்,
அல்லாஹ்வின் பாதையில்
நாட்டம் கொண்டு
விழாவிற்கு தங்களைச்
சார்ந்த நட்புகள் -
உறவுகளுடன் தவறாமல்
வந்திருந்து பயானை
செவிமடுத்துக் கேட்டு
பயனடையுமாறு கேட்டுக்
கொள்கின்றோம். அது
சமயம் தொடர்ந்து
நடைபெறவிருக்கும் விருந்து உபசரிப்பிலும்
தாங்கள், தங்கள்
குடும்பத்தினருடன்
கலந்துக்கொண்டு இவ்விழாவை சிறப்பித்துத்
தருமாறு அன்புடன்
அழைக்கின்றோம்.
அன்புடன்

அழைப்பின் மகிழ்வில்
சுன்னத்-வல்-
ஜமாஅத் இஸ்லாமிய
பேரவை
மற்ற அனைத்து
தொடர்புகளுக்கும்:
asi-org@yaaseen.net
மற்றும்
06 09 56 33
90 / 06 28
22 11 10
பெண்களுக்காக தனி
இடவசதி செய்யப்பட்டுள்ளது..
Cergy – Pontoise
பேருந்து வழித்தடங்கள்
: 34N மற்றும்
60
N° 34N –
இறங்குமிடம்
: Demi - lieue ;
N° 60 –
இறங்குமிடம் :
Fleurance / Muguet

|
|