தகுதியான பரிசு...

           

  1. உனது பகைவனுக்கு அளிக்கத் தகுந்த முதன்மையான பரிசு மன்னிப்பு.

  2. உனக்குப் போட்டியானவனுக்குக் சகிப்புத் தன்மை.

  3. நல்ல நண்பனுக்கு இதயம்.

  4. குழந்தைகளுக்கு நல்ல மாதிரியான நடத்தை.

  5. தாய்க்கு அவள் உன்னைப் பற்றிப் பெருமைப்படத்தக்க நல் லொழுக்கம்.

  6. தந்தைக்கு மரியாதை.

  7. உனக்குத் தன்மானப் பெருமை.

  8. எல்லா மனிதர்களுக்கும் தாராள மனப்பான்மை.

Top