ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

மௌலவி, அல்ஹாஃபிழ், அல்முக்ரீ, அல்ஹாஜ் S.M.அஹ்மது முஸ்தபா மன்பஈ (வாசுதேவநல்லூர்)அவர்கள்.
 ஆசிரியர் : தாருல் குர்ஆன் வல்ஹதீஸ், தாமன் பெர்மாத்தா, கோலாலம்பூர், மலேஷியா.


 

Muaskarur rahman women’s Arabic college

138, cholukkar st, kayal patnam

Tamilnadu - India

E mail: muaskar@hotmail.com

( : + 914639-283620

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயர் கூறி, அருள் நாடி.....

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்.

முக்கியம், மகளிரின் மார்க்க அறிவை மேம்படுத்தவும், அவர்களின் கலாச்சாரத்தை புனிதத இஸ்லாமிய நெறியில்் சீரமைக்கவும் அவர்களின் ஒழுக்கவியலை மேம்படுத்தவும் காயல்பட்டனத்தில் 19888ம் ஆண்டு முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரி இறையருளால் துவக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

இவ்விருபது ஆண்டு காலத்தில் 450க்கும் அதிகமான ஆலிமாக்களை உருவாக்கிய இக்கல்லூரி கடந்த பத்து ஆண்டு காலத்திற்கு முன்பு பெண்களுக்கென ஹிஃப்ழுல் குர்ஆன் மத்ரஸாவையும் துவக்கியது. அதில் இன்றுவரை 65க்கும் மேற்பட்ட ஹாஃபிழாக்கள் உருவாகியுள்ளார்கள்.

இதன்றி பெண்களைக் கொண்டே பெண்களுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மார்க்க பிரச்சாரத்தையும் இக்கல்லூரி மேற்கொண்டுள்ளது. ஏழை மாணவிகளுக்கு உதவுதல், தஜ்வீது அடிப்படையில் குர்ஆன் கற்றுக் கொடுத்தல் நல்ல நூல்கள் வெளியிடுதல் என்பது போன்ற பல நற்சேவைகளில் ஈடுபடுவதுடன் மாணவியருக்கு கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சியும் கற்றுக் கொடுக்கிறது. மேலும் சிறப்பான ஒரு நூலகத்தையும் இயக்கி வருகிறது.

இக்கல்லூரியையும் அதன் சேவைகளையும் விரிவுபடுத்த நாடி அதற்காக கல்லூரியை ஒட்டியிருக்கும் ஒரு பகுதியை வாங்கியுள்ளோம். அந்த பகுதி மற்றும் அதில் எழுப்பப்படவிருக்கும் கட்டிடம் ஆகியவற்றிற்கு சுமார் 35 லட்சம் தேவைப்படுகிறது. இத் தொகையை செலுத்துவதற்கான உதவியை உங்களைப் போன்ற பெருமக்களை நாடி வேண்டுதல் வைக்கிறோம். எனவே கிருபையுள்ளம் கொண்டு இப்புனித மார்க்கப் பணி தொய்வின்றி தொடர்ந்திடவும் விரிவடைந்திடவும் மேன் உதவியை செய்திடுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

வல்ல அல்லாஹ் நம் நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி ஈருலக சௌபாக்கியங்களையும் நிறைவாக வழங்குவானாக. ஆமீன்.

வஸ்ஸலாமு அலைக்கும்.

H.A.Ahamed Aabdul Kader Mahlaree (Correspondent)
Date :10-09-2008

 


நபிகள்பெருமானார்!

எம்மனிதன் பிழைசெயினும் மன்னித்து விடுங்கள்,
எழுப்புகிற பொல்லாத சினத்தையடக் குங்கள்
,
நம் இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்கள் முற்றும்
,
நல்லதென மிகமதித்து நித்தமும் நில் லுங்கள்!
சம்மதமாய் நல்மார்க்கம் ஒப்பாத வற்றைத்
தவிருங்கள்
, தற்பெருமை, அழுக்காறு, சூழ்ச்சி,
செம்மையிலா உரையாடல், வீண் வேலை, அநீதி
தேவையிலை இவையெலாம்
,
ஒதுக்குங்கள் என்றார்!
 


 

  Top